ராயக்கோட்டையில் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மெயின் ரோட்டின் இருபுறமும் கடைகளின் முன்பு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. சாலையில் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணபிரான். ராயக்கோட்டை.