கூடுதல் தெருவிளக்குகள் தேவை

Update: 2022-09-23 14:25 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இதனால் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பயணிக்க அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையில் கூடுதல் தெருவிளக்குகள் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடுதல்கூடுதல்

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி