ரெயில் கட்டணம் குறையுமா?

Update: 2022-09-20 13:22 GMT

நெல்லை-செங்கோட்டை ரெயிலில் முன்பு குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அந்த ரெயிலில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, முன்பு போல் ரெயில் கட்டணத்தை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி