போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2022-09-20 12:21 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஸ் நிலையத்தில் சிலர் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் ஆங்காங்கே வாகனத்தை நிறுவத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி