பழுதடைந்த ரோடு

Update: 2022-09-18 15:56 GMT

கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே ரோடு பழுதடைந்து அதில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பழுதடைந்து காணப்படும் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி