அதிவேகமாக செல்லும் பஸ்கள்

Update: 2022-09-16 16:54 GMT

சேலம் பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, பெரியார் வளைவு, சின்னக்கடை வீதி, மிலிட்டரி ரோடு, குமரகிரி பைபாஸ் உள்ளிட்ட சாலைகளில் பஸ்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பள்ளிகளுக்கு நடந்து மற்றும் சைக்கிள்களில் செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்தில் செல்கின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போக்குவரத்து போலீசாரை நிறுத்தி அதிவேகமாக செல்லும் பஸ்களின் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலாயுதம், சேலம்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி