அதிக சத்தம் எலுப்பும் ஒலிப்பான்கள் அப்புறப்படுத்தப்படுமா?

Update: 2022-09-10 15:10 GMT

 அதிக சத்தம் எலுப்பும் ஒலிப்பான்கள் அப்புறப்படுத்தப்படுமா?

திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அனைத்து தனியார் மட்டும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் சரக்கு வாகனங்கள் அனைத்துமே அரசால் தடை செய்யப்பட்ட பைப் ஹாரன் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பானை பயன் படுத்துகிறார்கள். இந்த பகுதியில் ஆஸ்பத்திரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்ளது. இதனால் அதிக ஒலி கேட்பதால் நோயாளிகள் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடைசெய்யப்பட்ட பைப்ஹாரனை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்