திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் ஒன்றியத்தின் கீழ் உள்ள நல்லூர், சிருனியம் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. அதுமட்டும் இன்றி பஸ்கள் நிற்க கூடிய இடத்தில் கனரக வாகனங்கள் மற்றும் டேங்கர் லாரிகள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன,இதனால் பள்ளி மாணவர்களும்,பொதுமக்களும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
நடவடிக்கை எடுக்கப்படுமா?