கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-08 09:58 GMT
நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் பாபநாசத்தில் இருந்து பத்தமடை வழியாக நெல்லைக்கு அரசு, தனியார்கள் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் இதில் காலை 7 மணிமுதல் 9 மணிவரை குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பஸ்களில் பயணிகள் வாசலில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். எனவே மேலேகுறிப்பிட்ட நேரத்தில் கூடுதலாக பஸ்களை இயக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி