தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு- தர்மபுரி மெயின் ரோட்டில் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்களை கடையின் முன்பு சாலையோரம் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், தர்மபுரி.