போக்குவரத்து சிக்னல் வேண்டும்

Update: 2022-09-06 15:08 GMT


நாகை நகரில் நாளுக்குநாள் போக்குவரத்துநெரிசல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நகரில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை.

மேலும் செய்திகள்