ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-09-05 12:15 GMT

அருமநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அருமநல்லூரில் தம்புரான் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி