பயணிகள் கோரிக்கை

Update: 2022-07-11 14:30 GMT
சென்னை அம்பத்தூரில் இருந்து அண்ணா சாலை வரை (தடம் எண் 40) மாநகர பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கொரோனா பேரிடர் காலத்தில் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மேற்கூறிய பேருந்தை மீண்டும் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

மேலும் செய்திகள்

பஸ் வசதி