போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2022-09-01 10:00 GMT

புதியம்புத்தூர் மெயின் ரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள அடிபம்பு மண்ணில் புதைந்து பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. இந்த அடிபம்பால் அங்கு போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அந்த அடிபம்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி