சாலையில் தடுப்புகள் அமைக்கப்படுமா ?

Update: 2022-08-31 16:42 GMT

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இங்கு சென்னை, சேலம், பெங்களூரு சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் நடுவே ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்படடுள்ளன. ஆனால் ஒரு சில இடங்களில் தடுப்புகள் இல்லை. அந்த இடங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலையில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்குமார், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்