நெல்லை சந்திப்பில் இருந்து தினமும் மாலையில் செங்கோட்டைக்கு புறப்படும் ரெயில் நேரத்தை 6.30 மணிக்கு மாற்றி அமைத்தால் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் கூலி வேலைக்கு சென்று வருபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.