போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-29 16:21 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள சார்பதிவாளர் அலுவலக சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் அனைத்து தரப்பு மக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வி.பி.நாகராஜ், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்