ஓசூர் மாநகரில் சுற்று வட்ட பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்களின் சேவையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.
-ஏஜாஸ் ஓசூர்.