சிவப்பு விளக்கு இல்லாத சிக்னல்

Update: 2022-03-18 09:59 GMT
சென்னை அரும்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் இருக்கும் வெங்காய மண்டி சிக்னலில் சிவப்பு விளக்கு எரிவதில்லை. எப்போது பச்சை விளக்கு மட்டுமே எரிகிறது. இதனால் இப்பகுதியில் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பெண்கள், குழந்தைகள், முதியோர் அதிகளவு கடக்கும் இந்த சிக்னலில் பொதுமக்கள் நலனுக்காக சிவப்பு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்