நடைபாதை பணிகளால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-08-27 15:42 GMT
பெங்களூரு மல்லேசுவரத்தில் இருந்து ஒகலிபுரம் செல்லும் சாலையின் ஓரங்களில் நடைபாதை மற்றும் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அந்த பணிகளை விரைவாக முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி