கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2026-06-21 11:20 GMT

திருவள்ளூர் மாவட்டம் காரனோடை ஊராட்சி பஸ் ஸ்டாப்பில் இயங்கிவந்த பஸ்களின் எண்ணிக்கை சமீப காலமாக குறைக்கப்பட்டுள்ளது.இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் சிரமத்துக்கு ஆளாகினர். இரவு வேலை முடிந்து வர போதுமான பஸ் இல்லாததால் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்