வாகனஓட்டிகள் அச்சம்

Update: 2026-06-21 10:32 GMT

சிவகங்கை நகர் பகுதியில் வாகனஓட்டிகள் சிலர் அதிவேகத்தில் தங்களது மோட்டார்சைக்கிள்களை இயக்குகின்றனர். இதனால் மற்ற வாகனஓட்டிகள், நடைபாதையினர் சாலையில் பயணிக்க அச்சமடைகின்றனர். மேலும் இவ்வாறு அதிகவேகத்தில் பயணிப்பவர்களால் விபத்து அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்