போக்குவரத்து நெரிசல்

Update: 2026-06-21 10:27 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க வாகனஓட்டிகள் சிரமமடைகின்றனர். எனவே நகர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி