Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Sep 2022 2:48 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#14303

குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

பெங்களூரு ஹெப்பால் பகுதியில் சேரும் குப்பை கழிவுகளை மாநகராட்சி லாரி மற்றும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 2:48 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#14302

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

போக்குவரத்து

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 7-வது பேஸ் பகுதியில் சாலைகளின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அந்த சாலையில் அடிக்கடி கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் அடிக்கடி அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 2:48 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#14301

பாலம் அருகே வீசப்படும் குப்பை கழிவு

குப்பை

பெங்களூரு லிங்கராஜாபுரம் பானசவாடி செல்லும் சாலையில் ரெயில்வே பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அருகே அந்த பகுதியினர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் சிதறி கிடக்கின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பாலத்தில் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 2:48 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#14300

சாலையின் நடுவே திடீர் பள்ளம்

சாலை

பெங்களூரு ஹெக்கனஹள்ளி நீலகிரி தோப்பு பகுதியில் சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், அடிக்கடி இந்த பள்ளத்தால் அங்கு விபத்துகள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலை பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 2:48 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#14299

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

பெங்களூரு கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியில் 80 அடி வெளிவட்ட சாலை உள்ளது. இந்த சாலையின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளம் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 4:37 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13909

நடைபாதையின் அவல நிலை

நடைபாதையின் அவல நிலைமற்றவை

பெங்களூரு விடுதலை பூங்காவில் இருந்து கெம்பேகவுடா சாலை செல்லும் சந்திப்பு பகுதியில் சிக்னல் ஒன்று உள்ளது. அதன் அருகில் உள்ள நடைபாதையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதை தற்போது சேதமடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 4:37 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13908

சாலையோரம் நிறுத்தப்படும் சக்கர நாற்காலிகள்

சாலை

பெங்களூரு ஜெயநகர் பகுதியில் கிருஷ்ண சேவா ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள சக்கர நாற்காலிகளை சாலையின் ஓரங்களில் நிறுத்தி உள்ளனர். இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையில் சக்கர நாற்காலிகள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 4:37 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13907

மரக்கிளைகள் வெட்டப்படுமா?

மரக்கிளைகள் வெட்டப்படுமா?போக்குவரத்து

பெங்களூரு ராஜாஜிநகர், இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், கார்டு ரோடு பகுதியில் வாகனங்களுக்கு இடையூறாக மரக்கிளைகள் உள்ளன. இதனால் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 4:37 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13906

மலைபோல் கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு பசவனகுடி சர்ச் சாலையில், குடியிருப்புவாசிகள் சிலர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அந்த குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால் வாகன ஒட்டிகளால் சாலையை முறையாக பயன்படுத்த முடிவதில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 4:37 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13905

நடைபாதையின் குறுக்கே மின்கம்பம்

மற்றவை

பெங்களூரு சஞ்சய் நகர் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் குறுக்கே மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 3:34 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13671

மழைநீரை அகற்ற வேண்டும்

மற்றவை

பெங்களூருவில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மர்பி டவுன் பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கி நிற்கும் சாலையில் பள்ளிகள் உள்ளன. இதனால் மாணவர்கள் மழைநீரில் இறங்கி நடந்து செல்கின்றனர். இது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் நலனை கருதி மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 3:34 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#13670

நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ராமமூர்த்திநகர் டி.சி.பாளையா, கல்கெரே மெயின் ரோடுகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமானோர் கடைகள் வைத்து உள்ளனர். இதனால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடிவது இல்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் பாதசாரிகள் ரோட்டில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் வாகனங்கள் பாதசாரிகள் மீது மோதவும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick