போக்குவரத்து இடையூறு

Update: 2022-08-26 10:12 GMT

கோவையில் உள்ள வடகோவை புரூக் பீல்டு சாலையில் ஆடுகள் கூட்டமாக தினமும் சுற்றித்திரிகின்றன. இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சாலையில் ஆடுகளை சுற்றித்திரியவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி