வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-22 17:19 GMT

பர்கூர் துரைஸ் நகர் பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மணி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்