அரக்கோணம் தலைமை தபால்நிலைய தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் 'மேன்ஹோல்' சிமெண்டு சிலாப்உடைந்து சாலை மட்டத்தில் இருந்து பள்ளமாக இருப்பதால் ரெயில் நிலையத்திற்கு செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் அதில் தடுமாறி விழும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சம்ந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணபிரான், அரக்கோணம்.