கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-30 12:45 GMT



வேலூர் ஆற்காடு சாலையில், சைதாப்பேட்டை முருகன் கோவில் எதிரே உள்ள சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் தூர் வாரப்படாமல் மண் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவு நீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்