கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-11-23 17:28 GMT

திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்தக் கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கால்வாய்களை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சிவதாஸ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்