திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி எதிரே திருநாத முதலியார் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தக் கழிவுநீர் கால்வாயைத் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.