திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படுவது இல்லை. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவானந்தம், திருப்பத்தூர்.