திருப்பத்தூர் பெரியார் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய்களை தூர் வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-சிவமணி, திருப்பத்தூர்.