திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட இப்ராயிம் மசூதி 2-வதுதெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்தப் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.
-வினோத்பாபு, திருப்பத்தூர்.