கால்வாய்கள் தூர்வாரப்படுமா?

Update: 2025-11-09 10:49 GMT

வேலூர் வேலப்பாடி குல்சார்தோப்பு முனிசாமி நகர் பார்க் எதிரே தெருவில் இருபக்கமும் கால்வாய்கள் உள்ளன. அந்தக் கால்வாய்கள் சரியான முறையில் தூர்வாருவதில்லை. அப்பகுதியில் குப்பைகளும் அள்ளுவதில்லை. எங்கள் பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்துரு, வேலூர்.

மேலும் செய்திகள்