திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு இஸ்மாயில்பேட்டை மசூதி தெருவில் உள்ள கால்வாய்கள் தூர் வாராமல் இருக்கிறது. மழைப் பெய்யும் நேரத்தில் மழைநீர் வடிய வசதி இல்லாமல் கழிவுநீரும், மழைநீரும் கலந்து தெருவில் குளம்போல் தேங்குகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்வாய்களை தூர்வாருமா?
-காஜா முராத்அலிஷா, திருப்பத்தூர்.