திருப்பத்தூர் அருகே பொம்மிக்குப்பம் செல்லும் சாலையில் ப.முத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருசிலரின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதி சாலையில் செல்கிறது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஸ்கர், பொம்மிக்குப்பம்.