திருப்பத்தூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் மருத்துவமனையில் நடக்கும் கட்டிட பணிகளால் மண் குவிந்து, கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் சரியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?
-பாலன், திருப்பத்தூர்.