மனித கழிவுகள் ஏரியில் கலக்கும் அவலம்

Update: 2025-10-12 17:59 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறக் கூடிய மனித கழிவுகள் அனைத்தும் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் கலக்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மனித கழிவுகள் ஏரியில் கலக்காமல் தடுக்க வேண்டும்.

-பிரேம்குமார், சமூக ஆர்வலர், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்