தோண்டிய கால்வாயை மூட வேண்டும்

Update: 2022-09-11 10:51 GMT



வேலூர்சத்துவாச்சாரி வேளாளர் தெருவில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் முன்பு உள்ள கால்வாய் பராமரிப்பு பணிகளுக்காக தோண்டப்பட்டு பல மாதங்களாகியும் முடப்படாமல் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.


மேலும் செய்திகள்