ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சீராக ஓடவில்லை. கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராபர்ட், ஆம்பூர்.