சங்கரன்கோவில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பகுதியில் கழிவு நீர் கால்வாயில் தடுப்புச் சுவர் விழுந்து ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தொடர்ந்து செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் விரைவில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.