கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2026-09-27 18:25 GMT

சேத்துப்பட்டு பேரூராட்சியில் பஸ் நிலையம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயில் குப்பைகள், கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. கால்வாயை தூர்வார வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தரேசன், சேத்துப்பட்டு.

மேலும் செய்திகள்