கால்வாயை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும்

Update: 2022-09-07 13:31 GMT

திருப்பத்தூர் புதுப்பேட்டை 3-வது தெரு பகுதியில் மழைநீர் ஆறாக ஓடுகிறது. தூறல் மழை வந்தாலும் தெருவில் தண்ணீர் தேங்குகிறது. அந்தத் தண்ணீர் செல்ல வேண்டிய கால்வாய் சிறியதாக உள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்துத் தெருக்களில் தேங்கும் மழைநீர் இந்தச் சிறிய கால்வாய் மூலமாக தான் வெளியேற வேண்டும். எனவே நகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும்.

-எம்.ராமலிங்கம், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்