வேலூர் சைதாப்பேட்டையில் புது வீட்டு பக்கிரி சாகிபு தெருவில் இருந்து பி.டி.சி. ரோட்டுக்கு செல்லும் நல்லெண்ணன் தெருவில் உள்ள கால்வாய் பராமரிப்பின்றி உள்ளது. இதன் காரணமாக தெருவிலேயே கழிவுநீர் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனரே கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.