கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-09-28 11:16 GMT

ஆம்பூர் வி.ஏ.கரீம் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. அதில் ஏராளமான குப்பைகள் உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நவீன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்