கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2025-04-20 17:25 GMT

ஒடுகத்தூர் ராகவேந்திரா நகரில் பந்தன் பேங்க் தெருவில் புதிதாக கால்வாய் கட்டப்பட்டது. சரியான முறையில் கால்வாய் கட்டாததால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கழிவுநீரில் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வார கோரி சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய தீர்வு ஏற்பட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-எஸ்.வெங்கடேசன், அணைக்கட்டு. 

மேலும் செய்திகள்