கால்வாய் ஓரம் மண் கொட்ட வேண்டும்

Update: 2025-11-23 17:24 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலம் ஊராட்சியில் ரூ.6 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்வாய் ஓரம் பள்ளத்துக்கு மண் கொட்டாமல் இருப்பதால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கால்வாய் ஓரம் மண் கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜா, தண்டலம். 

மேலும் செய்திகள்