கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

Update: 2022-08-05 09:45 GMT

வந்தவாசியில் காதர் ஜண்டா தெரு விரிவு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. அந்தப் பாதையை பஜார் செல்லுவோர், காதர் ஜண்டா தெருவுக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பாதை நீண்ட நாட்களாக கழிவு நீர் தேங்கி இருப்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அந்தப் பாதையில் தேங்கி இருக்கும் கழிவுநீர் செல்ல நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.

திலிப்குமார், வந்தவாசி

மேலும் செய்திகள்