கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

Update: 2022-09-10 13:04 GMT

திருப்பத்தூர் என்.ஜி.ஓ. நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. அக்கம் பக்கத்தில் காலியாக கிடக்கும் மனைகளிலும் தேங்குகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. 20 ஆண்டுகளாக என்.ஜி.ஓ. நகர் பகுதியில் கால்வாய் வசதி இல்லை. பாச்சல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும்.

-பொதுமக்கள், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்