வாலாஜா பஸ் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலை நடைமேடை பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாயை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் நடத்துகின்றனர். இரவில் நடைபாதையில் செல்வோர் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரதீஸ், வாலாஜா.